Close Menu
Status Nadu
    Status NaduStatus Nadu
    • Home
    • Status
    • Quotes
    • Wishes
    • Lyrics
    • PDF
    Subscribe
    Status Nadu
    Status Nadu
    Status Nadu
    Home»PDF»Mahabharatham in tamil pdf download

    Mahabharatham in tamil pdf download

    Mahabharata is one of the two epics of Bharat. The other is the Ramayana. Check the link below to get Mahabharatham in tamil pdf download,The Mahabharata says that Vinayaka wrote it for sage Vyasa. It is composed in Sanskrit. This epic is one of the most important texts of the Hindu religion and is very important to the culture of the Indian subcontinent.

    The Bhagavad Gita, one of the most important texts of modern Hinduism, is also a part of this epic. This epic is based on the great war that took place between the sons of two brothers named Pandu and Dhritarathiran,For More Information Click here.

    Mahabharatham in tamil pdf download
    (Mahabharatham in tamil pdf download Credits Goes to Respective Owners)

    Mahabharatham in tamil pdf download

    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.

    அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிசி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.

    நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.

    இதனைத் தமிழில் “வில்லிபாரதம்” என்ற இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராசகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.

    Copyright/DMCA : We Do not own any copyrights of this pdf file. This Mahabharatham in tamil pdf download Was uploaded on various places on public domains and in fair use format. And Also We uploaded this pdf for educational and Spiritual Purpose only, If you want this Mahabharatham in tamil pdf download to be removed or if it is copyright infringement, do drop us an email at tamilliftweb@gmail.com and this will be taken down within 24 hours !

    Also View
    • Kandha Sasti Kavasam tamil pdf download
    • Thiruvasagam tamil pdf download
    • Garuda Puranam in Tamil pdf download
    • Vinayagar Agaval tamil pdf download
    • Thirukkural 1330 kural in tamil pdf download
    • Deivathin kural tamil pdf download
    • Ayyappan 108 saranam in tamil pdf download
    Share. Facebook WhatsApp Twitter Telegram Email Pinterest

    Related Posts

    PDF

    Ayyappan 108 saranam in tamil pdf download

    PDF

    Thiruvasagam tamil pdf download

    PDF

    Garuda Puranam in Tamil pdf download

    Follow Us On
    • Facebook
    • Twitter
    • YouTube
    © 2025 StatusNadu.com All Rights Reserved.
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Disclaimer
    • About us
    • Contact us

    Type above and press Enter to search. Press Esc to cancel.